Tags

  • Agriculture

Description

அம்மனின் சொல் வாக்குக் கேட்டு கோவிலை உருவாக தொடங்கினார். இக்கோவில் மிகசிறப்பாக அமைய உறுதுணையாக இருந்தவர் கீரமங்களம் செட்டியார் காமராஜர் அவர்கள். அம்மன் கூறியதால் இவர் இக்கோவிலை ரூ இரண்டு கோடி செலவில் புதுப்பித்துள்ளார். இந்த அம்மன் அருளால் புள்ளளான்விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள் மிக செல்வச் செழிப்புடன் காணாப்படுகின்றன.

திரௌபதி அம்மன் துணை இருக்க சின்ன மாரி பெரிய மாரி அமர்ந்திருக்குக் கருபராயர் பலம் இருக்க வீரபத்ரர் மதுரைவீரனும் முத்தால ராவுத்தரும் பக்கமிருக்க மக்களைக் காப்பவள் இந்த கமலாயி அம்மன். மாசானி அம்மன் மாரியம்மன் தேவிமகமாயி வீரமகாளி கீழக்கரை வெக்காளி வரம் கொடுக்கும் பத்ரகாளி நல்வாக்குச் சொல்லும் வேட்டுடைகாளி இறக்கமுள்ள இளங்காளி கருனை உள்ளம் கொண்ட நவகாளி கும்பிடுவோம் உன்னைச் சுபகாளி இப்படி பல பெயர் கொண்டு உலகமெங்கும் வாழ்பவள்.

ஆண்டுதோரும் பெருவிழா ஆவணி மற்றும் பங்குனி மாதம் திருவிழா பக்தர்கள் வரும் விழா ஊரெல்லாம் கூடி ஒற்றுமையாய் கொண்டாடும் புகழ் படைதவள்.சீட்டெலுதிப் போட்டால் சிக்கலை தீர்பவள்.மனம் விட்டு வேண்டினால் நினைத்ததைக் கொடுபவள்.வழமாக வாழ அருள் கொடுக்கும் தாயே உன்னை சுற்றி இருக்கும் இடம் எல்லம் வளமாகியவள்.

Location

0 Reviews

No reviews yet. Be the first to add a review.

Rate & Write Reviews